மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று நூதன போராட்டம்! Nov 15, 2021 2563 மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி, பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் ஒரு நபர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று நூதன போராட்டம் நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் அமைந்...